ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க முதல்வரை வலியுறுத்துகிறேன் – எடப்பாடி பழனிச்சாமி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருதகுளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் 2 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் இடையே தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக ஆசிரியர்களும் மாணவர்களும்...