அண்ணாமலையின் கடுமையான உழைப்பை யாராலும் மறுக்க முடியாது – சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
கோவை விமான நிலையத்தில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை நடந்து...