ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது – காவல்துறை அதிகாரி ராஜேந்திர ராஜா விளக்கம்
பேசு தமிழா பேசு யூடுப் சேனலுக்கு முன்னாள் காவல்துறை அதிகாரி ராஜேந்திர ராஜா பேட்டி அளித்தார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என பேசினார். கொலையாளிகள்...