ஜெயலலிதா சட்டசபையிலேயே “நான் ஒரு பாப்பாத்தி” என பேசினார் உமா ஆனந்த் பரபரப்பு பேட்டி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஜெயலலிதா இந்துத்துவ தலைவர், அவர் விட்டுச் சென்ற இடத்தைப் பாஜக நிரப்பி வருகிறோம்” என பேசியுள்ளார். இது குறித்து அதிமுக, பாஜக தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து...