உதயநிதிக்கு பதவியா..? திமுகவில் இருந்து பல ஏக்நாத் ஷிண்டே வெளியே வருவார்கள் – வேலூர் இப்ராஹிம் !
ஏக்நாத் ஷிண்டே வெளியேறியது போல் திமுகவில் இருந்து பல எம்.எல்.ஏக்கள் வெளியேறுவார்கள் என பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் இது...