இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் – அல்-கொய்தா அமைப்பு மிரட்டல் !
இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. பாஜக அவதூறு கருத்து தேசிய பாஜக...