புத்த பூர்ணிமா கொண்டாடப்படுவதன் காரணம் என்ன?
புத்த பூர்ணிமா என்பது கௌதமர், புத்தராக பரிணமித்த திருநாளாகக் கொண்டாடப்படும் பௌர்ணமி நாளாகும். ஏறக்குறைய எட்டாண்டு காலம் தன் உடலையே பெரும் சேதத்துக்கு ஆட்படுத்துகிற விதமாக மிகக் கடுமையான ஆத்ம சாதனைகளில் அவர் ஈடுபட்டார்....