தமிழகத்தில் ஆட்சியை கலைக்க சதி – அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு !
தமிழகத்தில் சாதி கலவரத்தை தூண்டி ஆட்சியை கலைக்க சதி நடக்கிறது என்று அமைச்சர் கே. என் நேரு பரபரப்பை கிளப்பியுள்ளார். பொதுக்கூட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே கலைஞரின் கருணாநிதியின் 99 பிறந்தநாள்...