நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்!
நயன்தாரா நடித்துள்ள ‘கனெக்ட்’ படத்தின் புதிய அப்டேடை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். புதிய அப்டேட் ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இதில்...