திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நிறைவு – 68,539 பக்தர்கள் தரிசனம்!
திருப்பதியில் இன்று மாலை பிரம்மோற்சவ விழா கொடி இறக்கத்துடன் நிறைவடைகிறது. விழா நிறைவு கடந்த மாதம் 27-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட இந்த விழாவில் ஏழுமலையான்...