உதயநிதிக்கு அமைச்சர் பதிவு : மீண்டும் வலுக்கும் குரல்கள்!
அமைச்சர் பதிவு கடந்த சில ஆண்டுகளாகவே உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று தி.மு.க வை சேர்ந்த பலரும் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே அண்மையில் இளைஞர் அணி செயலாளராக மீண்டும் உதயநிதி...