தேசியக் கொடி வாங்க கட்டாயப்படுத்திய ரேஷன் கடையின் உரிமம் ரத்து !
தேசியக் கொடி வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறிய ரேஷன் கடையின் விநியோக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடை நாடு முழுவதும் வரும் 15ம் தேதி 75வது சுதந்திர தின...