அரசியல் புதுச்சேரி சட்டப்பேரவை : இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடல் – என்ன காரணம் ?July 16, 2022 குடியரசு தலைவர் தேர்தல் வரும் 18ந் தேதி நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் புதுச்சேரி சட்டப்பேரவை இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுகின்றது. குடியரசு தலைவர் தேர்தல் இந்தியா…