அஜித்தை சந்திக்கவே முடியவில்லை – பிரபல இயக்குனர் பரபரப்பு!
பிரபல இயக்குனர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நேரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். அதனைத்தொடர்ந்து மலையாளத்தில் 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தை இயக்கினார். இப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ்...