உலகம்சீனாவில் பாலம் இடிந்து விழுந்து 11 பேர் பலி!PTP AdminJuly 20, 2024 by PTP AdminJuly 20, 2024084 சீனாவில் பாலம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில், 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் மாயமாகி உள்ளதால், தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வடமேற்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் கனமழை காரணமாக, ஏற்பட்ட...