Tag : பறிமுதல்

சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடுவணிகம்

ஆன்லைனில் போதைப்பொருட்களை விற்பனை செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது !

Pesu Tamizha Pesu
ஆன்லைனில் போதைப்பொருட்களை விற்பனை செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். கம்ப்யூட்டர் என்ஜினீயர் சென்னை, போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்கபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது....
சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடுவணிகம்

காட்டெருமையை வேட்டையாடி கறியை பதப்படுத்திய நபர்கள் – வழக்குப்பதிவு செய்து பறிமுதல் !

Pesu Tamizha Pesu
செங்கம் அருகே காட்டெருமையை வேட்டையாடி கறியை வீட்டில் பதப்படுத்தி வைத்திருந்ததை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காட்டெருமை காறி  திருவண்ணாமலை, செங்கம் அருகே உள்ள வலசை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ராயர் மற்றும்...
இந்தியாசமூகம்வணிகம்

பீகார் மாநிலத்தில் போலி காவல் நிலையம் – 5 நபர்கள் கைது !

Pesu Tamizha Pesu
பீகார் மாநிலத்தில் காவல்துறைக்கே தெரியாமல் பீகாரில் போலி காவல் நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. போலி காவல் நிலையம் இது தொடர்பாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உண்மையான போலீசார் விசாரணை செய்தனர். அப்போது,...
சமூகம்தமிழ்நாடு

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை – 3 நபர்கள் கைது !

Pesu Tamizha Pesu
பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். போதை மாத்திரை விற்பனை சமீபகாலமாக தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழக அரசு போதை பொருளை தடுக்க...
சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடு

மார்க்கெட்டில் 110 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் !

Pesu Tamizha Pesu
மார்க்கெட்டில் 110 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீன்கள் பறிமுதல் சமீபகாலமாக மார்க்கெட் மற்றும் உணவு விடுதிகளில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அந்தவகையில், கள்ளக்குறிச்சி நடுத்தக்கா...
இந்தியாசமூகம்வணிகம்

மும்பையில் 1,026 கோடி ரூபாய் போதைப் பொருள்கள் பறிமுதல் !

Pesu Tamizha Pesu
குஜராத்தில் 1,026 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை மும்பை போதைப்பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் குஜராத்தில் 1,026 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை மும்பை போதைப்பொருள் தடுப்பு...
சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடுவணிகம்

300 கிலோ கடல் அட்டைகள் கடத்த முயற்சி – போலீசார் கைது !

Pesu Tamizha Pesu
ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடல் அட்டைகள் கடத்தல் ராமநாதபுரம், தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் கடலோர காவல் நிலைய துணை ஆய்வாளர் அய்யனார்...
சமூகம்தமிழ்நாடுபயணம்

சென்னை : விமான நிலையத்தில் 64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல் !

Pesu Tamizha Pesu
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தங்கம் பறிமுதல் சென்னை, சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகளவில் கடத்தல் பொருட்கள்...
இந்தியாசமூகம் - வாழ்க்கை

டெல்லி : விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் – கைது செய்து விசாரணை !

Pesu Tamizha Pesu
டெல்லி விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிகள் பறிமுதல் டெல்லி விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு டிராலி பைகளில் இருந்து சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள...