நெல்லையில் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் மு.க.ஸ்டாலின் !
நெல்லையில் இன்று நடைபெற்ற பிரமாண்ட அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நலத்திட்ட உதவிகள் நேற்று காலை 9.15 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்ற மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரியில் நடைபெற்ற ராகுல்...