அடுத்த ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு!
தமிழக அரசு சார்பில் 2023ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் ஞாயிற்றுக் கிழமைகளை தவிர 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை பட்டியல் இது குறித்து அரசு தலைமைச் செயலாளர்...