‘களவாணி’ இயக்குனருடன் இணைந்த பிரபல நடிகர்!
பிரபல நடிகர் 2010-ம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அதர்வா. அதனைத்தொடர்ந்து ‘பரதேசி’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில்...