பட்டாசு வெடிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை!
வருகிற அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஆலோசனை கூட்டம் இந்நிலையில், வரும் 28-ம் தேதி வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச்...