உணவு

பீட்ரூட் ரசம் செய்வது எப்படி?

பீட்ரூட் ரசம்

தேவையான பொருட்கள்
பீட்ருட் -1
தக்காளி -1
சீரகம் -1 டீஸ்பூன்
மிளகு -1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
உப்பு – தேவையான அளவு

தாளிக்க ;
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிதளவு

செய்முறை
முதலில் பீட்ரூட்டை தோல் உரித்து நறுக்கி வைக்கவும். தக்காளி , பீட்ரூட் துண்டுகள் , சீரகம், மிளகு சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும். எல்லாவற்றையும் ஒரு வாணலியில் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிப்பிலை , நறுக்கிய வெங்காயம் தாளித்து ரசத்தில் சேர்த்து பொடியாக நறுக்கிய மல்லி இலைகளைத் தூவினால் சுவையான பீட்ரூட் ரசம் தயார் .

Related posts