Author : Subash Kumar Murugammal

739 Posts - 0 Comments
சமூகம்தமிழ்நாடுவணிகம்

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு : இன்றைய விலை நிலவரம் !

Subash Kumar Murugammal
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.112 வரை அதிகரித்துள்ளது. விலை நிலவரம் கடந்த மாத இறுதியில் ரூ.38,032-ஆக இருந்த 1 பவுன் தங்கத்தின் விலை கடந்த 1-ம் தேதி அன்று ரூ.37,680-ஆக குறைந்தது....
சினிமாவெள்ளித்திரை

தனுஷ் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

Subash Kumar Murugammal
தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கதில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. புதிய அப்டேட் திருச்சிற்றம்பலம் படத்தை அடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’...
அரசியல்இந்தியாசமூகம்

ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை மக்களை ஒன்று சேர்க்கும் – காங்கிரஸ் முதத்தலைவர் !

ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை ஒற்றுமைக்கான யாத்திரை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி யாத்திரை ‘இந்தியா அனைவருக்குமான நாடு’ என்ற கோட்பாட்டை எடுத்துரைத்து அகில இந்திய...
சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

பைக் மற்றும் கார் நேருக்கு நேர் மோதல் – சம்பவ இடத்தில் 3 பேர் பலி !

திருச்செங்கோடு பகுதியில் பைக் மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சாலை விபத்து திருச்செங்கோடு டு வேலூர் செல்லும் ரோட்டில் புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பிரிவு அருகில்...
அரசியல்ஆன்மீகம்இந்தியாசமூகம்

பஞ்சாபில் மதமாற்ற மோசடி – தேவாலய சிலைகள் உடைப்பு, காருக்கு தீவைப்பு !

பஞ்சாபில் மோசடி செய்து மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, தேவாலயத்தில் இருந்த சிலைகள்  சேதப்படுத்தப்பட்டு, பாதிரியார் காரும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மதமாற்ற மோசடி அகல் தக்த் ஜதேதர் என்ற சீக்கிய அமைப்பின்...
அரசியல்தமிழ்நாடு

8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை – அமைச்சர் எ.வ.வேலு !

8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக அரசாங்கம் தான் முடிவு எடுக்க முடியும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் கலைஞர் நினைவாக நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதன் பணிகள் குறித்து...
சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடுவிவசாயம்

வைகை அணையில் உபரி நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை !

வைகை அணையில் உபரி நீர் திறப்பு திறப்பால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணையில்...
அரசியல்உலகம்பயணம்

ரஷியாவுடன் இந்தியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுவது கவலையளிக்கிறது – அமெரிக்கா அதிபர் !

ரஷியா பல்வேறு நாடுகளுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி நடத்த உள்ளது. கூட்டு ராணுவ பயிற்சி ரஷியா தலைமையில் ‘வொஸ்டோக் 2022’ என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற உள்ளது....
அரசியல்இந்தியாதமிழ்நாடு

டெல்லியில் குலாம் நபி ஆசாத்தை சந்திக்கும் ஜி.கே.வாசன் !

காங்கிரசில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத்தை விரைவில் நேரில் சந்தித்து பேசுவேன் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். ஜி.கே.வாசன்  இதுகுறித்து செய்தியாளர்கள் ஜி.கே.வாசனிடம் கேள்வியெழுப்பினார். அப்போது அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில்...
இந்தியாசமூகம்மருத்துவம்

கொரோனா பாதிப்பு – இந்தியாவில் சற்று அதிகரித்து வருகிறது !

இந்தியாவில் நேற்றை விட இன்றைய கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை அறிக்கை வெளியிட்டது. ‘இந்தியாவில் கடந்த 24...