நடிகர் பரத் தவறவிட்ட சூப்பர்ஹிட் வாய்ப்பு!
சூப்பர்ஹிட் வாய்ப்பு கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பரத் இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். அதனையடுத்து செல்லமே, காதல், எம் மகன், வெயில் உள்ளிட்ட...