Author : Nithin MR

179 Posts - 0 Comments
மருத்துவம்

கல்லீரலை பலப்படுத்த உதவும் சில இயற்கையான வழிமுறைகள் இதோ!

Nithin MR
கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 1/4 கிலோ எடை கொண்டது. செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. கல்லீரலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அது உடலின்...
உணவு

வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமக்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகள்!

Nithin MR
வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டது. பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது. கி.பி 1600களில்  அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு பயணப்பட்டது இந்த வெண்டைக்காய். இன்று உலகில் எல்லா...
பயணம்

ஆஸ்திரேலியாவில் சுற்றிப்பார்க்க டாப் 5 சுற்றுலாத்தலங்கள்!

Nithin MR
கனவுகளின் நிலப்பரப்பு என்று அறியப்படும் இடம் தான் ஆஸ்திரேலியா. ஒரு பக்கம் ஆழமான கடலும் அதனுள் ஒளிந்திருக்கும் பவளப்பாறைகளும். மறுபுறம் சிவந்த மண்ணால் சூழப்பட்ட பாலைவனங்கள். இவ்வாறு இயற்கையின் பேரழகுகளை மொத்தமாக தனக்குள் தக்கவைத்திருக்கும்...
உணவு

சேப்பங்கிழங்கு உண்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?!

Nithin MR
இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு...
ஆன்மீகம்

சகல துன்பங்களையும் போக்கி அருளை அள்ளித்தரும் நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவில்! – ஒரு சிறப்பு விசிட்

Nithin MR
தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அனுமன் கோவிலென்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான். புனிதப் பயணிகளும் சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும். 1500 ஆண்டுகள் பழமையான இந்த...
ஃபிட்னஸ்

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் ஹலாசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

Nithin MR
‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்று பொருள். இவ்வாசனத்தில் உடல் ஏர் கலப்பை வடிவில் இருப்பதால் இப்பெயர் பெறுகிறது. இது ஆங்கிலத்தில் Plough Pose  என்று அழைக்கப்படுகிறது. ஹலாசனம் பயில்வதால் மணிப்பூரகம், அனாகதம் மற்றும்...
மருத்துவம்

உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றவும் நீரின் அளவை தக்கவைத்துக்கொள்ளவும் சில மருத்துவ குறிப்புகள் இதோ!

Nithin MR
நமது உடலில் நீரை தக்க வைப்பது என்பது ஒரு பொதுவான மற்றும் தற்காலிக நிலை, இது சில நாட்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பும். உங்கள் உடல் அதிகப்படியான தண்ணீரை வைத்திருக்கும் போது மட்டுமே...
உணவு

பலாப்பழத்தில் ஒளிந்துள்ள மருத்துவ குணங்கள்!

Nithin MR
நமது பழந்தமிழர்கள் தெய்வீக பழங்களாக கருதிய முக்கனிகள் மா, பலா மற்றும் வாழை ஆகும். இதில் தமிழக – கேரள மேற்குத்தொடர்ச்சி மலைகளை பூர்வீகமாக கொண்ட சுவையான “பலாப்பழம்” சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன...
ஆன்மீகம்

மச்ச அவதார திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் வேத நாராயண சுவாமி! – அவதார வரலாறும் ஆலய அமைப்பும்

Nithin MR
நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலை நாட்டவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன் என்று சொல்கிறார் ஸ்ரீ மஹா விஷ்ணு. மஹா விஷ்ணுவின் அவதாரத்தில் முதல் அவதாரம் மச்ச அவதாரம். ஆந்திரா மாநிலத்தில் சித்தூர்...
ஃபிட்னஸ்

ஜீரண ஆற்றலை அதிகரிக்க உதவும் நவாசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

Nithin MR
‘நவ’ என்றல் வடமொழியில் ‘படகு’ என்று பொருள். இந்த ஆசன நிலை படகு போல் இருப்பதால் படகாசனம் ஆகிறது. தண்ணீரில் படகு தனது சமநிலை மாறாமல் எப்படி செல்கிறதோ அது போல உடலின் சமநிலையை...