சமூகம்சினிமா

வைரலாகும் நடிகர் யஷின் துப்பாக்கி சுடும் வீடியோ!

துப்பாக்கி பயிற்சி 

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் யஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப். 2-ம் பாகம் ஆகிய படங்களின் மூலம் மிகவும் பிரபலமானர். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான கே.ஜி.எப் – 2 படம் இந்தியா முழுவதும் பெரும் வசூல் சாதனை படைத்தது. இதனைத்தொடர்ந்து இவர் வரலாற்று படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலயில், நடிகர் யஷ் துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருக்கும் வீடியோ ஒன்றை அவர் தனது டவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார்.

 

Related posts