Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»‘லவ் டுடே’ பட ஹிந்தி ரீமேக் – போனி கபூர் விளக்கம்!

‘லவ் டுடே’ பட ஹிந்தி ரீமேக் – போனி கபூர் விளக்கம்!

January 2, 20231 Min Read30 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஹிந்தி ரீமேக்

2019-ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதனையடுத்து அவர் இயக்கி, நடித்திருந்த ‘லவ் டுடே’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வெறும் ரூ.4 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.70 கோடி வரை வசூல் செய்தது. மேலும், இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனிடையே ‘லவ் டுடே’ படத்தை ஹிந்தி மொழியில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இதையும் படிக்க :  பிரபல இயக்குனருக்கு கமல் ஹாசன் வாழ்த்து !
விளக்கம்

இந்நிலையில், இது தொடர்பாக தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘லவ் டுடே’ திரைப்படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை. இது குறித்து வரும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை’ என குறிப்பிட்டுள்ளார்.

Please note that I have NOT acquired the remake rights of Love Today. All such reports on social media are baseless and fake.

— Boney Kapoor (@BoneyKapoor) January 2, 2023

#latestnews #LoveToday #pesuthamizhapesu #tamilnews Boney Kapoor cinemanews cinemaupdate featured hindi remake கோமாளி படம் தயாரிப்பாளர் போனி கபூர் லவ் டுடே படம் ஹிந்தி மொழி ஹிந்தி ரீமேக்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபிரபல இயக்குனருடன் இணைந்த ரன்பீர் கபூர்!
Next Article கவனம் ஈர்க்கும் வால்டேர் வீரய்யா படத்தின் போஸ்டர்!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,606 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,606 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.