பிரபலங்கள் வாழ்த்து
இயக்குனர் கவுதம் மேனன், நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’ இப்படத்தில் சித்தி இதானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்திற்கு நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Hearing such good things about #VTK.. Waiting to watch.. Happy for @menongautham
Rock on @silambarasanTR_ Best wishes for a huge success team!! @arrahman sir @VelsFilmIntl @RedGiantMovies_— Suriya Sivakumar (@Suriya_offl) September 15, 2022
Best wishes to @SilambarasanTR_ sir @menongautham sir and the entire team of #VendhuThanindhathuKaadu for a grand success👍😊
Loving @arrahman sir’s songs esp #MarakkumaNenjam ❤️❤️— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 14, 2022
@SilambarasanTR_ sir and @menongautham sir
successful combo 👍 #VendhuThanindhathuKaadu
best wishes for great success 💖
Songs very nice @arrahman sir 🥰 pic.twitter.com/SYnqj0YWOx— Actor Soori (@sooriofficial) September 15, 2022

