சினிமாவெள்ளித்திரை

கவனம் ஈர்க்கும் சிரஞ்சீவி பட ட்ரைலர்!

 வைரலாகும் ட்ரைலர்

மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ராஜா லூசிபர் படத்தை தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், சல்மான் கான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், காட்ஃபாதர் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

 

Related posts